தொண்டியில் உந்திபூத்த பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2026 04:06
தொண்டி: தொண்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உந்திபூத்தபெருமாள் கோயில் உள்ளது. பக்தர் ஒருவர் தனது நேர்த்திகடனை செலுத்தும் பொருட்டு பெருமாளுக்கு உபயமாக அங்கி சாத்தி வழிபாடு நடத்தினார். முன்னதாக கோயில் யாக பூஜைகள் நடத்தபட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அங்கி (கவசம்) சாத்தபட்ட பின்பு ஸ்ரீதேவி, பூதேவியுடன் உந்திபூத்தபெருமாள் மங்களகரமான தோற்றத்தில் சாத்தனுாரை சேர்ந்த உபயதாரர் ஜெய்சங்கர், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.