கீழ்க்கண்ட கருட மந்திர ஸ்லோகத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். முடியாதவர்கள் காலை, மாலை, இரவில் 11 முறையாவது சொல்ல வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் சொன்னால் எதிரிபயம் தீரும். எதிர்மறை எண்ணம், பயம், நோய் விலகும். ஆக்க சக்தி அதிகரிக்கும். புத்தி தெளிவாகும். முகம் பிரகாசிக்கும். நல்லவர் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். மொத்தத்தில் கருடாழ்வார் கவசமாக இருந்து உங்களை காப்பார்.