ஞாயிறு – நோய், மனக்குழப்பம், பாவம் தீரும். திங்கள் – குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி செவ்வாய் – தைரியம், பிரச்னைக்கு தீர்வு புதன் – எதிரி தொல்லை நீங்கும், நல்லவர் உதவி வியாழன் – நீண்ட ஆயுள், உடல்நலம் வெள்ளி – செல்வம், சுகபோகம் சனிக்கிழமை – மகாவிஷ்ணுவின் அருள், சகல சவுபாக்கியம்.