Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுந்தப்பாடி ஸ்ரீராசாக்கள் ...  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சம்ப்பரோஷனம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சீர்காழியில் சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2026
12:07

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோவிலக்காவில் நூற்றாண்டுகள் பழமையான சின்னம்மாள் அம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சின்னம்மாள் அம்பிகையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலின் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இன்று காலை இரண்டாம் காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து 9:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து பஞ்சமி திதி, சதய நட்சத்திரத்துடன் கூடிய  மணி 9:30 முதல் 10:45 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விஷ்ணு பட்டர் தலைமையிலானோர் விமான கலசத்தில் புனித நீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சம்ப்ரோஷணத்தில் திரளான பக்தர்கள் குவிந்து, ... மேலும்
 
temple news
மதுரை; முருகப் பெருமானின் அறுபடைகளில் 6-ஆவது படைவீடாக கிறது சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கவுந்தப்பாடி சந்தைப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சப்த கன்னிமார் கோவில் ... மேலும்
 
temple news
கடலூர்: திட்டக்குடி பெருமுளை முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அருந்ததிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், இன்று (5ம் தேதி) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar