கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* வாக்குறுதி கொடுத்தால் அதை உடனே நிறைவேற்று. * மெழுகுவர்த்தி போல தியாகம் செய்பவன் பாக்கியவான். * மற்றவர் மனம் துடிக்கும்படி எந்தச் செயலையும் செய்யாதீர். * கோபம், கூச்சல், ஏளனம், கடுஞ்சொல் வேண்டாம். * ஆசை அதிகரிக்கும் போது துன்பமும் அதிகமாகும்.* பிறரை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாதீர். * திருமண உறவை வியாபாரம் ஆக்காதீர். * குழந்தை, பெண்களை கண்ணியமாக நடத்துங்கள்.