Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடனே நிறைவேற்று தொழுகையில் கொட்டாவியா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்றே நாளில்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
10:07

ஒட்டகம் ஒன்றை பூமிக்கு வரைவழைத்தார் ஸாலிஹ் நபி. அதைக் கண்ட ஸமூது சமுதாயத்தினர் சிலர் துன்புறுத்தி கொலை செய்தனர். இதனால் கோபம் கொண்ட ஸாலிஹ், ‘‘ தீமை செய்த உங்களுக்கு மூன்றே நாளில் தண்டனை கிடைக்கும். முதல் நாள் உங்களின் முகம் வெளுக்கும்; இரண்டாம் நாள் சிவக்கும்; மூன்றாம் நாள் கறுக்கும். பின்பு உயிர் போகும்’’ என சாபமிட்டார்.

அதனால் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அன்றிரவு மலைக்குகை ஒன்றில் ஸாலிஹ் தொழுகைக்காக வரவிருப்பதை அறிந்து மறைவாக காத்திருந்தனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீச பாறை ஒன்று உருண்டு குகையின் வாசலை அடைக்கவே வெளியேற முடியாமல் திணறினர். ஸாலிஹ் சொன்னபடியே முதல் நாள் முகம் வெளுத்தது. மறுநாள் சிவந்தது. மூன்றாம் நாள் கறுத்தது. இந்நிலையில் வானவரான ஜிப்ரீல் பயங்கர சப்தத்தை எழுப்ப அவர்களின் உயிர் பிரிந்தது. 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar