* தொழுகை செய்யும் போது கொட்டாவி வந்தால் அடக்குங்கள். ஏனெனில் ஷைத்தானிடம் இருந்து இது உண்டாகிறது. * செய்த பாவம் நோய் வடிவில் தாக்கும். அதற்கு மன்னிப்பு கிடையாது. * வாங்கும் போதும், விற்கும் போதும் கறாராக இருக்க வேண்டாம். * ஏழைகள் விரைவாகவும், எளிதாகவும் சுவனத்திற்குள் நுழைவர். * பெருமைக்காக ஆடை அணிபவர் வறுமையில் வாடுவர். * மவுனத்தை கைவிட்டு நல்லதை பேசுங்கள். * கெட்டதை பேசுவதை விட மவுனமாக இருப்பது மேல்.