Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கப் பெண்ணே... அடங்கி இரு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருந்திய மனைவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
09:07

பணக்காரர் ஜேம்ஸ் துன்பம் என வருவோருக்கு உதவி செய்து வந்தார். நாளடைவில் அவரிடம் சென்றால் உதவி கிடைக்கும் என நம்பிக்கையுடன் பலர் வந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத போது அவரது மனைவி ஜோன்ஸ் வருவோரை திட்டி அனுப்பினாள். இந்நிலையில் ஒருநாள், அவள் ஜெபம் செய்த போது மனதில் இருந்து ஆண்டவர் பேசுவதை உணர்ந்தாள்.  
‘மகளே! பட்டுப்போன மரத்தை நாடி பறவைகள் வருவதில்லை. காய்த்த மரத்தை நோக்கியே அவை செல்லும். உன் கணவரை பழம் தரும் நல்ல மரமாக வைத்திருக்கிறேன். இன்னும் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்’ என்றார்.
தவறுக்காக வருந்திய ஜோன்ஸ் கணவருடன் சேர்ந்து தர்மம் செய்ய முடிவு செய்தாள்.    
பழம் தரும் மரங்கள் நீங்கள்; அனைவருக்கும் உதவுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar