* பொது இடத்தில் அடங்கி இரு. உதட்டை திறக்காதே. * உத்தமனாக இருக்க விரும்பினால் உன் சொத்தை விற்று ஏழைக்கு கொடு. * தன்னைத் தானே உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான். * தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான். * உண்மை வெளியே வரும் போது பொய் அடங்கும். * புத்தி இல்லாதவனுக்கு திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திக்கும். * இறுமாப்பில் இருந்து இதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.