Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... விருதுநகர் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா விருதுநகர் ராமர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தியூதது பகவதி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அத்தியூதது பகவதி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2026
07:07

தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே, அத்தியூத்து பகவதி அம்மன், உதிரமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மே 12 ல் நடந்தது. அதைத்தொடர்ந்து, தினமும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இந்த நிலையில், 45 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர், யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலம், மூலவர்கள் பகவதி அம்மன், உதிரமுடைய அய்யனார், நல்ல சேவுக பெருமான், காளியம்மன், கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பகவதி அம்மன் உள் வீதி புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar