* யாரிடமும் கையேந்தாதீர். அப்போது சுவனத்திற்கான கதவு திறக்கும். * திருமணம் செய்வதன் மூலம் இறைநெறியின் ஒரு பகுதி நிறைவு செய்யப்படும். * தனி மனித உரிமையை பறிப்பது நல்லதல்ல. * தண்ணீர் இல்லாத இடத்தில் ஒருவரின் தாகத்தை தீர்த்தால் அது பாக்கியம். * பதவி என்பது தானாக கிடைக்க வேண்டும். அப்போதுதான் பொறுப்பை சரியாக நிறைவேற்ற முடியும்.