* பிரார்த்தனையைத் தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. * அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமம். * ஒரு வாய் உணவை மனைவிக்கு ஆசையோடு ஊட்டிவிடு. அதற்கும் நன்மை உண்டு. * எவர் பாவமன்னிப்பு கோரி நன்மை செய்கிறாரோ, அவருக்கு நல்லது நடக்கும். * பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் தர்மமே. * சிரமத்திற்கு பின் நன்மை வரும். உண்மையில் சிரமத்துடன் நன்மையும் இருக்கிறது.