Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலில் ... கொத்தங்குடி இடையன் காளியம்மன் கோயிலில் வெள்ளி விளக்கு பூஜை கொத்தங்குடி இடையன் காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவனி சுவாமிகள் பழநி வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆவனி சுவாமிகள் பழநி வருகை

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
01:07

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஆவனி சங்கராச்சார்ய சுவாமிகள் அத்வைதானந்த பாரதீ சுவாமிகள் வந்தார்.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஆவனி சிருங்கேரி மகா சமஸ்தான பீடாதிபதி அத்வைதானந்த பாரதீ சுவாமிகள் பழநி வந்தார். எம்.என்.ஆர்., மடத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றார். அதன்பின் முருகன் கோயிலில் நடந்த ராக்கால பூஜையில் சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை சிறுகால சந்தி பூஜையில் பங்கேற்க வந்த சுவாமிகளை கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ் வரவேற்றார். கோயில் குருக்கள் செல்வசுப்பிரமணி, அலுவலர்கள் உடன் இருந்தனர். அதன்பின் பெரியநாயகி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த சுவாமிகள், எம்.என்.ஆர்., மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து தண்டபாணி தேவஸ்தான அஷ்டக ஸ்தானிகர் சங்கம், கோவை ரோடு வன்னி விநாயகர் கோயிலுக்கு சுவாமிகள் சென்றார். சங்கத்தலைவர் கும்பேஸ்வர குருக்கள், சுந்தரேச குருக்கள் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். அதன்பின் சுவாமிகள் பெங்களூருக்கு சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar