Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொத்தங்குடி இடையன் காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதி சார்பில் ஆடி அன்னதானம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதி சார்பில் ஆடி அன்னதானம் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
03:07

பாலக்காடு: டி மாத அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.


கேரள மாநிலம் பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமிதியின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அன்னதானம் வழங்குவது வழக்கம். நடப்பாண்டு ஒரு மாத கால அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று தொடங்கப்பட்டது. சமிதியின "கதளிவனம் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவை குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நிர்வாக குழு தலைவர் கோபிநாத் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் ஸ்மிதேஷ் தலைமை வகித்தார். சமிதியின் நிர்வாக குழு உறுப்பினர்களான காசி விஸ்வநாதன், கோபாலகிருஷ்ணன், ஜெய் கிருஷ்ணன், ஜெகதீஷ், நந்தகுமார், மாஜி நகராட்சி கவுன்சிலர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆடி மாதத்தை முன்னிட்டு சமிதியின் சார்பில் கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு மாத கால கலை நிகழ்வுகளும் நேற்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. முதல் நாளே ஆடி வெள்ளி வருவது சிறப்பானதாகும்.  சூரியன் ... மேலும்
 
temple news
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு,  அனைத்து பகுதி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் மூத்தகுடி பக்தர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்களின் ... மேலும்
 
temple news
திருப்பூர்: இன்று ஆடி மாதப் பிறப்பு மற்றும் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar