Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு ... திருப்புத்தூர் அம்மன் கோயில்களில் பக்தர்கள் விரதம் துவக்கம் திருப்புத்தூர் அம்மன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மந்தை மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
04:07

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பதினான்காம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் இன்று நடந்தது. கோவிலில் காலை கணபதி வேள்வி வழிபாடு, அன்னை வேள்வி வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து பதினாறு வகை வாசனை திரவியங்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு பூஜையும், ஆராதனையும், பேரொளி வழிபாடும் நடந்தது. இந்த பூஜையில் ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, ராஜேஸ்வரி உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு தாலி கயிறு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar