Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
03:07

சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


சிவகாசி சிவன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி தபசு திருவிழா நடைபெறும். அதன்படி இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாள் யானை, சிம்மம், காமதேனு, கிளி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 9 ம் நாள் திருவிழாவான ஜூலை 26 ல் தேரோட்டம் நடைபெறும். 11 ம் நாள் திருவிழாவான ஜூலை 28 ல் விஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; சின்னமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில், ஆடி மாத ... மேலும்
 
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar