Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் வெண்ணெய் ... ஆடி முதல் செவ்வாய்;  அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட மங்களகர வாழ்வு அமையும்! ஆடி முதல் செவ்வாய்; அம்மனுக்கு கூழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனக்குறை தீர மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்போம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மனக்குறை தீர மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்போம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
07:07

மலையத்துவஜ பாண்டிய ராஜாவின் மகள் மீனாட்சி. யாகத்தீயில் பிறந்தவள் இவள். இவளுக்கு பிறவியிலேயே  மூன்று மார்புகள் இருந்தன. இவள் தன்னுடைய கணவரை சந்திக்கும் போது மூன்றாவது மார்பு மறையும் என அசரீரி ஒலித்தது.

அதன்படியே அவள் கன்னி பருவத்தில் கைலாயத்திற்கு சென்ற போது சிவபெருமானை பார்த்ததும் மூன்றாவது மார்பு மறைந்தது. ‘இவரே உன் மணாளன்’ என அசரீரி ஒலித்தது. இதன்பின் மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. இன்றும் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் பிரபலம். 

மரகதப்பச்சை நிறம் கொண்ட இவள் வலது கையில் கிளியும், இடது கையை கீழ் நோக்கி தளர்த்தியும் காட்சி தருகிறாள். தினந்தோறும் நடக்கும் ஆறு கால பூஜையில் மீனாட்சிக்கு முதலிலும், பின் சிவபெருமானுக்கும் பூஜை நடக்கிறது. தேவார மூவர் உள்ளிட்ட பல அருளாளர்கள் இங்கு பாடியுள்ளனர். சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் ஜீவசமாதி இங்குள்ளது. மதுரையில் சிவபெருமான்  நடத்திய திருவிளையாடல்களை பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் போற்றுகிறது. 

எப்படி செல்வது: மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., 
நேரம்: அதிகாலை 5:00 – 12:30 மணி; மாலை 4:00 – 10:00 மணி 
தொடர்புக்கு: 0452 – 234 4360

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar