Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறையாக தெரியவில்லை வியாபாரத்தில் பொய்யா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சந்தோஷச் சாரல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
10:07

நண்பர்களான ரஹீம், ஹஸன் ஆகியோர் அரசு அலுவலகத்தில் பணி செய்தனர். இவர்களில் ரஹீம் ஆடம்பர பிரியன். இஷ்டத்திற்கு செலவு செய்து சம்பள பணத்தை பத்தே நாளில் கரைத்து விடுவான். கடன் வாங்கி கார் வாங்கினான். இதனால் லஞ்சம் வாங்க ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் அவனது மனம் தவித்தது. எளிமையாக வாழ்ந்த ஹஸனின் நடவடிக்கைளை கவனித்தான். அவன் எப்போதும் போல அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்தான். வேலையில் மனச்சோர்வின்றி ஈடுபட்டான். வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ரசித்து சாப்பிட்டான். சக ஊழியர்களிடம் சந்தோஷமாக பேசி சிரித்தான். அவனிடம் சென்று, ‘‘ ஹஸன்... உன் பக்கம் மட்டும் சந்தோஷச் சாரல் அடிக்குதே எப்படி’’ எனக் கேட்டான்.

‘‘என்ன திடீர் சந்தேகம்’’

‘‘இல்லடா... சும்மா கேட்டேன்’’

‘‘நீ கேட்கிறது சரிதான். என் வேலையை சரிவர செய்றேன். விடுமுறை நாளில் குடும்பத்தோட பொழுது போக்குறேன். மார்க்கம் சொல்ற நெறிமுறையை பின்பற்றுகிறேன். என் வருமானத்திற்கு ஏற்ப மனைவியும் சிக்கனமாக இருக்கா...’’ என்றான் ஹஸன்.

தவறை உணர்ந்த ரஹீம் திருந்தி வாழ முடிவு செய்தான். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar