Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி செவ்வாய்; வில்லிவாக்கம் ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்கு தடுப்புகள் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
04:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவை நிறைவை தொடர்ந்து, நேற்று ஆடி மறுபூஜை, பாலாபிஷேகம் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு‌ பாலாபிஷேகம் செய்தனர்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்தார். ஜூலை 15 ல் திருவிழா நிறைவடைந்தது. நேற்று ஜூலை 21ல் மறுபூஜை, பாலாபிஷேகத்தை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவிழாவில் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு எடுத்த பக்தர்கள் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் தீர்த்ததொட்டியில் தீர்த்தம் எடுத்து, அதில் பால் நிரப்பி பால்குடம் எடுத்தனர். அங்கு துவங்கிய பால்குடம் பாலசுப்பிரமணியர் கோயில், வடக்கு அக்ரஹாரம், வரதராஜப் பெருமாள் கோயில் வழியாக கவுமாரியம்மன் கோயில் வந்தனர். அம்மனுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. உற்ஸவர் கவுமாரியம்மன், குங்குமம் அம்மனாக மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மண்டகபடி செய்தனர். பிரசாதம் வழங்கினர். அம்மன் மின்னொளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar