Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ... பாலக்காட்டில் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் விஜய யாத்திரை பாலக்காட்டில் ஜகத்குரு ஸ்ரீ சங்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
11:07

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ர மணிய சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.

ஆடி மாத சுவாதி நட்சத்திரம், சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது.

விழாவையொட்டி, சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், சுப்ரமணிய சுவாமி மற்றும், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் காட்சியளித்தார்.

தொடர்ந்து, மாலையில் கோவில் வளாகத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar