Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி : அம்மன் கோயில்களில் ... ஆடி இரண்டாம் வெள்ளி; சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் தேவி கருமாரி அம்மன் ஆடி இரண்டாம் வெள்ளி; சக்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி தரிசனம்; ஐயப்பன் கோயிலில் ஊஞ்சல் சேவையில் புஷ்கலா தேவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி தரிசனம்; ஐயப்பன் கோயிலில் ஊஞ்சல் சேவையில் புஷ்கலா தேவி

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
03:07

பரமக்குடி; பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆடி 2ம் வெள்ளி கிழமையில் ஊஞ்சல் சேவை நடந்தது. கோயிலில் புஷ்கலா தேவி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இன்று ஆடி வெள்ளி நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதேபோல் முத்தாலம்மன் கோயிலில் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூல் ஊற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 2வது வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் பரமக்குடியில் இருந்து நயினார்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று நாகநாதரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar