Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி ... அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா; அம்மனுக்கு அபிஷேகம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரா பல்கலையில் ஐடியா லேப்பை திறந்து வைத்த சங்கராச்சாரியார் விஜயேந்திரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரா பல்கலையில் ஐடியா லேப்பை திறந்து வைத்த சங்கராச்சாரியார் விஜயேந்திரர்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2026
09:07

காஞ்சிபுரம்: ஏனாத்துாரில் அமைந்துள்ள சங்கரா பல்கலையில், ‘ஐடியா லேப்’பை, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று திறந்து வைத்தார்.

மாணவர்களின் புதுமைச் சிந்தனை மற்றும் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள ‘ஐடியா லேப்’ எனும் நவீன ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பார்வையிட்ட சங்கராச்சாரியார் விஜயேந்திரர், மாணவர்களின் கண்டுபிடிப்பு களையும் மாதிரிகளையும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பல்கலை துணைவேந்தர் ஸ்ரீநிவாசு பேசுகையில், ‘‘மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, சமூகத்திற்கும் தொழில் துறைக்கும் பயனளிக்கும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் மையமாக இந்த நவீன ஆய்வகம் திகழும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், இணை -துணைவேந்தர் வசந்த்குமார் மேத்தா, பல்கலை பதிவாளர் ஸ்ரீராம், ஐடியா லேப் ஒருங்கிணைப்பாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

‘புதுமையிலிருந்து தயாரிப்பிற்கு,- தயாரிப்பிலிருந்து தொழில்முனைவிற்கு’ என்ற இலக்குடன் இயங்கவுள்ள இந்த நவீன ஆய்வகம், மாணவர்களின் படைப்பாற்றலை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar