Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கேணி மாரியம்மனுக்கு பால்குட ... அக்கராயபாளையத்தில் தேர் திருவிழா அக்கராயபாளையத்தில் தேர் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமஅழகர் கோயிலில் சந்தனக்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமஅழகர் கோயிலில் சந்தனக்குட விழா

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
11:07

சின்னாளபட்டி: ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சின்னாளபட்டி ராமஅழகர் சுவாமி கோயிலில் சந்தனக்குட விழா நடந்தது. இதையொட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவன தோப்பிற்கு சந்தனம் நிரப்பிய கலய ஊர்வலம் நடந்தது.

கோயிலில் விழாக்குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு அனைத்து கலயங்களில் இருந்த சந்தனம் தனி பாத்திரத்தில் சேகரிக்கப் பட்டது. அவற்றை கரைத்து 18 படி கருப்பணசாமி கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசப்பட்டது.

சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

விழாவில் ராமஅழகர் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.

திருவிளக்கு பூஜை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar