Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி 18 க்கு மட்டும் ஏன் இத்தனை ... ஆடிப்பெருக்கு; ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நம்பெருமாள் ஆடிப்பெருக்கு; ஸ்ரீரங்கம் அம்மா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
10:08

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நடந்தது. ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. ஜூலை 29 ல் ஊஞ்சல் தரிசனம் நடந்தது. ஆக. 1 ல் பால்குட ஊர்வலம் நடந்தது. பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். நேற்று 308 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அன்னதானம் நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar