Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறளில் அடங்கும் ஹிந்து தத்துவங்கள் ... திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை இல்லை; சுப்ரீம்கோர்ட் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
11:08

கோவை ; தமிழ் ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு தினம் என்று கொண்டாடி வருகிறோம் இந்த நாளில் நதிக்கரை மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்துவார்கள் பெண்கள் தாலி கயிறு மாற்றுதல் புது மணப்பெண்கள் சுமங்கலிகள் புதிய தாலி கயிறுகளை மாற்றி குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். இதேபோன்று விவசாயம் செழிக்கவும் விதை மற்றும் விவசாய பணிகள் செழிக்கவும் இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்கவும் இந்த நாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது இதையொட்டி கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த புவனேஸ்வரி அம்மன் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar