Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ஓலை ... திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை திண்டுக்கல் மாவட்ட அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
10:08

ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவங்களின் ஒரு பகுதியாக சூரியபிரபை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூபம் சமர்ப்பிக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க  சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்தார். இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவியின் தரிசனம் பெற்று, சிறப்புப் பூஜைகளைச் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் குர்ரப்பா செட்டி,  லட்சுமம்மா, கோயில் மேற்பார்வையாளர் நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ், கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் , கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar