Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி தேவி ஏழை ... கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகள் படையலிட்டு வழிபாடு கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதியில் வேப்பமரம் அரசமரத்திற்கு திருமணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கமுதியில் வேப்பமரம் அரசமரத்திற்கு திருமணம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
12:08

கமுதி; கமுதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது.


கமுதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ள அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கி கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.பின்பு 16 வகையான அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது.பருவமழை பெய்து விவசாயம் செழித்து மகசூல் பெற வேண்டி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்யம் வளையல் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கமுதி சிவபுராண மகளிர் குழு நிர்வாகிகள் செய்தனர்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar