Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் அய்யப்பன் கோவிலில் ... ஜலதர மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் ஜலதர மாரியம்மன் கோவிலில் சாகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கோணம்மாள் கோவிலில் சாகை வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
விழுப்புரம் கோணம்மாள் கோவிலில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

05 ஆக
2026
10:08

விழுப்புரம்: கோணம்மாள் அம்மனுக்கு சாகைவார்த்தல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வளவனுார் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள கோணம்மாள் அம்மனுக்கு சாகை வார்த்தல் விழா கடந்த 3ம் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதலும், அன்னதானம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கரகம் ஜோடித்து புதுக்குளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரகம் வீதியுலா வந்தது. இதில், ஏராளமான பெண்கள் கூழ் குடத்துடன் ஊர்வலமாக வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், இரவு 7:00 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை விழா, ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இதில், திரளான ... மேலும்
 
temple news
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி தெற்குத் தெரு முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு விழா கடந்த வாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar