Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2026
04:08

திருப்பூர், திருப்பூர் மாவட்ட கோவில்களில் ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


ஆடி மாத நான்காவது வெள்ளிக் கிழமையை ஒட்டி, திருப்பூர், மங்கலம் ரோடு பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில், அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.  ஆடி மாதத்தில் அன்னை பராசக்தி பூமிக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள 12 அடி முருகன் சிலைக்கு ஆடி ... மேலும்
 
temple news
கோவை;  கோவை, பெரியகடை வீதி மாகளியம்மன் கோவிலில் 500 கிலோ நவதானியத்தினால் ராகு கேது அலங்காரம் ... மேலும்
 
temple news
திருத்தணி; முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar