Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தீஸ்வரன் கோவிலில் ஆடி ... திருப்பூர் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் திருப்பூர் கோவில்களில் ஆடி வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் சத்ரு சம்ஹார ஹோமம்; சண்முகார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் சத்ரு சம்ஹார ஹோமம்; சண்முகார்ச்சனை

பதிவு செய்த நாள்

07 ஆக
2026
04:08

பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5ம் ஆண்டு சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை நடந்தது.


கோயிலில் மூலவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி அருள் பணிக்கிறார். இங்கு ஆடி கிருத்திகையையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு அனுக்கையுடன் விழா துவங்கியது. விநாயகர் மற்றும் பஞ்சகவிய பூஜை, வேதிகார்ச்சனை, வேல் அர்ச்சனை நடந்தது.  தொடர்ந்து சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை, ஹோமம், சன்னவதி ஹோமம் நடத்தப்பட்டது. சத்ரு சம்ஹார ஹோமம் மூலம் எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் தடைகள் நீங்கவும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் 6 விதமான மலர்கள், பழங்கள், நைவேத்தியங்கள் படைத்து ஆறு குருக்கள் இணைந்து சண்முகார்ச்சனை நடத்தினர். 11:30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்து கடம் புறப்படாகி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார ஹோம விழா குழுவினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar