Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் ... ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேங்கிடபுரத்தில் ஆடி திருவிழா பொன்னியம்மன் வீதி உலா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவேங்கிடபுரத்தில் ஆடி திருவிழா பொன்னியம்மன் வீதி உலா விமரிசை

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
11:08

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், 47ம் ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கரகம் புறப்படுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை, கரகம் புறப்படுதல், கூழ்வார்த்தல் விழாக்கள் விமரிசையாக நடந்தன. தொடர்ந்து, பகல் 2:00 மணிக்கு பெண் பக்தர்கள் அம்மனுக்கு வாடைப்பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபஆராதனைகள் நடந்தன.

இரவு, வாண வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராமம் முழுதும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடி திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar