Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ... காரைக்குடியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் காரைக்குடியில் ஆடி அமாவாசையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகபுரம் கருப்பசாமி கோவிலில் பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
03:08

சேத்தியாத்தோப்பு: விநாயகபுரம் கருப்பசாமி  கோவிலில் ஆடி அமாவாசை  1 லட்சத்து எட்டு பால்குடம் உற்சவ விழா நடந்தது.சேத்தியாத்தேப்பு குறுக்குரோட்டில் விநாயகபுரம் கருப்பாமி கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதவை தொடர்ந்து கடந்த   8 ஆம் தேதி இரவு தஞ்சை கரகம், பம்பை, சிலம்பு ஒலிக்க அங்காளம்மன் வீதியுலா நடந்தது.10 ஆம் தேதி காலை 10.30  மணிக்கு பெரியாண்டவர் பெரியநாயகி, அங்காளம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பெண்கள், பக்தர்கள் 1 லட்சத்து எட்டு பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, மதியம் 12 மணிக்கு காவல் தெய்வம் விநாயகபுரம்  கருப்பசாமிக்கு பால்குடம் அபிேஷகமுகம், பகல் 1.00 மணிக்கு 18ம் படிககு சிறப்பு பூஜை அபிேஷகம் தீபாராதனை நடந்தது. பால்குட பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar