Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதர்மத்தை அழித்து ஹிந்து தர்மத்தை ... ஸ்ரீரங்கம் கோவில் மங்களப்பொருட்கள் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்க பயணம் ஸ்ரீரங்கம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஜனோத்ஸவம் நிகழ்ச்சிக்கு வந்த பாண்டுரங்கன் விக்ரகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஜனோத்ஸவம் நிகழ்ச்சிக்கு வந்த பாண்டுரங்கன் விக்ரகம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
12:08

கோவை: ஸ்ரீநாமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில், 13 முதல் 16ம் தேதி வரை பஜனோத்ஸவம் நிகழ்ச்சி ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் நடக்கிறது.

இதற்காக சுவாமி பாண்டுரங்கன், ருக்மணி விக்ரகங்கள், சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியிலுள்ள பாண்டுரங்கன் ருக்மணி தியான மந்திரில் இருந்து, ராம்நகர் கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.

கோதண்டராமர் கோயிலில் இருந்து பக்தர்கள் சூழ மேளதாளங்கள் முழங்க நேற்று மாலை 5:30 மணிக்கு, சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பாண்டுரங்கன், ருக்மணி விக்ரகங்களுக்கு அலங்கார பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar