Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி: குமரசுப்ரமணிய சுவாமி ... சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத முறையில் நேர்த்திக்கடன் சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதி காளியம்மன் கோயில் விழாவில் பறவைக்காவடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதி காளியம்மன் கோயில் விழாவில் பறவைக்காவடி

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
12:08

முதுகுளத்துார் அருகே திருவரங்கம் கிராமத்தில் அன்னை ஆதி காளியம்மன் கோயில் 24ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. தினந்தோறும் காளியம்மனுக்கு அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பால்குடம், அக்னி சட்டி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பின்பு ஆதி காளிம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பின் மக்கள் முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சென்று தண்ணீரில் கரைத்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திருவரங்கம், சுவாத்தான், கொளுந்துறை, வாத்தியனேந்தல், செல்லுார் கிராம மக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar