Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டாச்சிபுரத்தில் கஞ்சி கலைய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
கண்டாச்சிபுரத்தில் கஞ்சி கலைய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
03:08

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் சார்பில் 33 ஆம் ஆண்டு கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நடந்த கஞ்சிக்கலைய ஊர்வல விழாவிற்கு மாவட்ட பொருளாளர் மணிவாசகம் தலைமை வகித்தார். மோகன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செல்வகணபதி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னதாக ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் சிறப்பு தீபாரதனை நடந்தது. கைலாய வாத்திய இசையுடன் நடந்த ஊர்வலத்தில் நல்லாப்பாளையம், கடையம், மேல் வாலை, உடையாநத்தம், ஒடுவன் குப்பம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி, கஞ்சி கலையத்துடன் ஊர்வலம் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் செயலாளர் அன்பு,சிவக்குமார் ஆகியோர் செய்தனர். அருள்ஜோதி நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் பக்தர்கள் 27 முறை பிரகார வலம் ... மேலும்
 
temple news
கோவை ; நாக சதுர்த்தி நாக பஞ்சமி ஆகிய தினத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி ஸ்ரீ யோக ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் ... மேலும்
 
temple news
கோவை : ஆடி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை இடையர்  வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar