Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூப்பிடு விநாயகர் கோவிலில் ... வடமதுரையில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் வடமதுரையில் தலையில் தேங்காய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் வடக்குநாதர் கோவிலில் அசத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் வடக்குநாதர் கோவிலில் அசத்தல்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
10:08

பாலக்காடு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கு நாதர் கோவில் முன், பிரம் மாண்ட அத்தப்பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது.


கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை, வரும் 25, 26, 27 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அத்தம் நாளான நேற்று முதல், பத்து நாட்கள் பூக்கோலம் போடுவது வழக்கம். இந்நிலையில், திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்கு நாதர் கோவிலில், தெற்கு கோபுர நடை முன், மாலை கூட்டமைப்பு சார்பில் பிரமாண்ட அத்தப்பூக்கோலம் போடப் பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்த அமைப்பின் தலைமையிலான, 150க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, 30 அடி விட்டத்தில், இரண்டாயிரம் கிலோ மலர்களால், இக்கோலத்தை தயாரித்துள்ளனர். செண்டு மல்லி, வாடா மல்லி, சாமந்தி ஆகிய பூக்கள் பூக்கோலத்திற்கு மேலும் வண்ண பொலி வூட்டின. பூக்கோலத்தை செல்பி எடுக்கவும், கண்டு மகிழவும், காலை முதல் மக் கள்திரண்டு வந்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த 19 ஆண்டுகளாக, தொடர்ந்து அத்தப்பூக்கோலமிடுவதை குறிப்பிடத்தக்கது. கடைபிடித்து வருவது இதையொட்டி நடந்த நிகழ்ச்சியை, கொச்சின் தேவஸ்தானம் நிர்வாக குழு தலைவர் ரவீந்திரன் மற்றும் திருச்சூர் மாநகராட்சி மேயர் நிஜி ஜஸ்டின் ஆகியோர் சேர்ந்து துவக்கி வைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar