Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரத்தில் இருந்து ஆந்திர ... பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் முளைப்பாரி பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பர்வதம் செல்லும் அம்மன்; ஆக., 21ல் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பர்வதம் செல்லும் அம்மன்; ஆக., 21ல் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
04:08

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இருந்து சுவாமி, அம்மன் பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் ஆக., 21ல் கோயில் நடை சாத்தப்படும்.


ஆக.,5ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆக.,16ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது. தொடர்ந்து 16 நாட்கள் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. 17ம் நாள் திருவிழாவான ஆக.,21ல் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடு நடக்கும். பின் மண்டகபடியில் மகா தீபாராதனை முடிந்து சுவாமி, அம்மன் இரவு 9 மணிக்கு கோயிலுக்கு திரும்புவார்கள். எனவே அன்று காலை 2:30 முதல் 3 மணி வரை ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் நடக்கும். இதன்பின் காலை 7 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar