Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ‘இல்லம் நிறை பூஜை நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் நூற்றாண்டு மரக்கன்றுகள் நடும் விழா; குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் நூற்றாண்டு மரக்கன்றுகள் நடும் விழா; குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
03:08

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் நூற்றாண்டு மரக்கன்றுகள் நடும் விழா- 27ஆவது குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இவ்வாண்டு தருமபுரம் ஆதீனத்தின் 26 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் பேரூராட்சி இணைந்து  நூற்றாண்டு விழா 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம்  கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar