Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனம் நூற்றாண்டு ... ஆவணி மாத பிறப்பு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆவணி மாத பிறப்பு; கோவை கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ‘இல்லம் நிறை பூஜை நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ‘இல்லம் நிறை பூஜை நெற்கதிருடன் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
04:08

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இன்று நடந்த இல்லம் நிறை பூஜை யில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில், விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும், வயலில் விளையும் நெற்கதிர்களால், இல்லம் நிறை பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு பூஜை இன்று நடந்தது. கோவில் கொடிமரத்தின் அருகே காலை, 8:30 மணி முதல் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நெற்கதிர்களை வாங்கிச் சென்றனர். கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு மேற்பார்வையில், மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்றது. லட்சுமி பூஜைக்கு பிறகு நெற்கதிர்கள் மூலவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் மனோஜ், பி. மனோஜ், ஷினிஜா, உதவி மேலாளர்கள் பிரசாந்த், ஹரிதாஸ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar