Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஜாத்திரை விழா; அம்மன் ... சின்னசேலம் சிவன் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை சின்னசேலம் சிவன் கோவிலில் வாராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆவணி மாத சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆவணி மாத சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
05:08

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜை நடந்தது.


ஆவணி மாத முதல் நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு அபிேஷக பூஜை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இன்று நடந்த இல்லம் நிறை பூஜை யில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழநி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி நகரில், ஜாத்திரை விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் சஷ்டி பூஜை மற்றும் செவ்வாய் கிழமை சிறப்பு சத்ரு சம்ஹார ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar