Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு ... பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் பால்குட விழா பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் சிலைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் சிலைகள்

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
11:08

ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. செப்.15 ல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், பரமக்குடி ஆகிய இடங்களிலும், ராமநாதபுரம், தேவிப்பட்டினம், சாயல்குடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும். நடப்பாண்டில் தமிழர் பண்பாட்டையும், ஹிந்து சனாதன தர்மத்தையும் ஒன்றிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். 


இதற்காக ரெகுநாதபுரத்தில் 3 முதல் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகள் மரக்கூழ், பேப்பர் கூழ், மரத்துாள், மரவல்லிகிழங்கு ஆகிய பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சிலைகள் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு வாட்டர் பெயிண்ட் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar