Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் ... சுவாமி சதேவானந்தா சரஸ்வதியின் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு செப்., 4ல் துவக்கம் சுவாமி சதேவானந்தா சரஸ்வதியின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
11:08

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. ஆக. 9ல் விழா துவங்கி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று காலையில் பால்குடம், அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெருமாள் கோயில் படித்துறையில் இருந்து பெரிய பஜார் உள்ளிட்ட வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். பல்வேறு திரவியங்கள், பழச்சாறு மற்றும் பாலாபிஷேகம் செய்து அம்மன் அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar