Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனைவரையும் வசப்படுத்தணுமா...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
12:08

உலக உயிர்களுக்கெல்லாம் தாயாகிய அம்பிகையை ‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறைகள் பேசும்’ என போற்றுகிறார் தாயுமானவர். பாரத தேசத்தின் தென் திசையில் உள்ள குமரித்துறையில் கோயில் கொண்டு விளங்கும் அவளுக்கு பகவதி என்று பெயர். அவள் கன்னித்தெய்வமாக அருள் பாலிக்கும் தலம் என்பதால் அத்தலத்திற்கு கன்னியாகுமரி என பெயர் வந்தன. 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது புனித தலமாக திகழ்கிறது என்பதை நாயன்மார்களின் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் ‘கங்கை யாடிலென் காவிடி யாடிலென் கொங்கு தண்குமரித்துறை யாடிலென்’ என்ற தேவார பாடல்கள் வழி உறுதி செய்கிறார். அங்கு பின்னாளில் சென்று பகவதியை தரிசித்த தேசியகவிஞரோ...

பின்னோர் இரவினிலே – கரும்
வெண்மை அழகொன்று வந்தது
கண்முன்பு
கன்னி வடிவம் என்றே – களி
கொண்டு சற்றே அருகில் சென்று
பார்க்கையில்
அன்னை வடிவமடா – இவள்
ஆதிபராசக்தி தேவியடா – அவள்
இன்னருள் வேண்டுமடா – பின்னர்
யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா.  
என பாடுகிறார். அனைவரையும் வசப்படுத்த அவளருளை நாடுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar