Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை மங்கைப் பெருமாள் ... பாபநாசம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம் பாபநாசம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்கடல் நிகழ்வு தாக்கம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீர்மட்டம் குறைந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்கடல் நிகழ்வு தாக்கம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீர்மட்டம் குறைந்தது

பதிவு செய்த நாள்

19 ஆக
2026
04:08

தேவிபட்டினம்; கள்ளக் கடல் தாக்கம் காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.


தென் தமிழக கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கள்ளக் கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் சார்பில், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு பெருங்கடல்களின் ஆழத்தில் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் ஏற்படும் புயல் மாற்றங்களால் உருவாகும் அலைகள் கரைக்கு வந்து திடீர் எழுச்சியை தரும்போது, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும், கடலோரப் பகுதி குடியிருப்பு வாசிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் நிகழ்வாகும். இது கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட கடல் மைல் தொலைவு வரை கடலில், எந்தவித அறிகுறியும் இல்லாமல், இயல்பான நிலையிலையே இருந்து வருவதும், திடீரென, கடல் நீர் சீற்றம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இந்த கள்ளக்கடல் நிகழ்வு தாக்கமாக, நேற்று அதிகாலை முதல் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் கடல் நீர் வழக்கத்தை விட , அலைகள் இன்றி அமைதியான முறையில் கடல்நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்து அனுப்பப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar