மழை வேண்டி 50 ஆண்டுகளுக்கு பின் வற்றாத கிணற்று நீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2026 10:08
குன்னூர்; நீலகிரி மாவட்டம் குன்னூர் இளித்தொரை கிராமத்தில், மழை வேண்டி, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று கூட்டு சிறப்பு வழிபாட்டில், கீயல்லா எனப்படும் வற்றாத கிணற்று நீரை எடுத்து வந்து கிராம மக்கள் விநாயகர் கோவிலில் அபிஷேகம் செய்தனர். வழிபாட்டில், படுக பாரம்பரியத்துடன் பங்கேற்று பக்தி பஜனை பாடல்கள் பாடினர்.