Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயங்களில் பிரதோஷம் வழிபாடு; ... மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில்  உண்டியல் எண்ணும் பணி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவில் கொம்பன் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
 பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவில் கொம்பன் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2026
11:08

அன்னூர்: அன்னூரில் பட்டத்தரசி அம்மன் கோவிலில், கொம்பன் ஊர்வலம் நடந்தது.


அன்னூர், சத்தி சாலை, குட்டைப்புதூர், பட்டத்தரசி அம்மன், செல்லாண்டி அம்மன், அண்ணமார் சாமி கோவிலில், 51வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. கடந்த 23ம் தேதி, நள்ளிரவு 12:00 மணிக்கு, மந்த முனி பூஜை நடந்தது. 24ம் தேதி கொம்பன் ஊர்வலம், அன்னூர் நகரில் புறப்பட்டு, மெயின் ரோடு, சத்தி ரோடு வழியாக, பட்டத்தரசி அம்மன் கோவிலை அடைந்தது.


பக்தர்கள் வேல் ஏந்தி திடும் இசையுடன் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். வானவேடிக்கை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


இன்று (26 ம் தேதி) இரவு பச்சை வைத்தலும், 27ம் தேதி மதியம் மாரியம்மன், அங்காளம்மன் கோவிலில் இருந்து செல்லாண்டியம்மன் தேர், பட்டத்தரசி அம்மன் தேர் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி வலம் வருதல் நடைபெறுகிறது.


வருகிற, 28ம் தேதி அதிகாலையில் அணிக் கூடை எடுத்து வருதல், அம்மன் அழைப்பு நடைபெறுகிறது. பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிளி பிடித்தல், கொம்பன் பூஜை நடைபெறுகிறது. மாலையில் களி பூஜையும், இரவு 7:00 மணிக்கு, படுகளம் சாய்த்தலும் நடைபெறுகிறது. 29ம் தேதி மதியம் மறுபூஜை நடைபெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் ஸ்ரவண மாதத்தில் நடைபெறும் மூன்று நாள் பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் மூலவருக்கு, ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​நவீன கால ஓணக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நூற்றாண்டுகால பழமையான சடங்குகளையும் ஆன்மிக ... மேலும்
 
temple news
சபரிமலை; திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. 28- ம் தேதி வரை நடை திறத்திருக்கும். ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆவணி மாத முதல் பிரதோஷமான இன்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar