Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய ... கோவையில் ஆவணி அவிட்டம்; மந்திரம் ஜெபித்து புதிய பூணூல் அணிந்து வழிபாடு கோவையில் ஆவணி அவிட்டம்; மந்திரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி அவிட்டம்; காரமடை அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆவணி அவிட்டம்; காரமடை அரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 ஆக
2026
11:08

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு இன்று அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு மகா மண்டபத்தில் விஸ்வக்சேனர், ஆராதனம், புண்ணியாவசனம், லட்சுமி நாராயண, ஆவாகனம் ஆகியவை அரங்கநாத பெருமாளுக்கு சேவிக்கப்பட்டது. பின்பு வேத மந்திரங்கள் முழங்க, அரங்கநாதருக்கு எக்யோப விதம் எனும் பூணூல் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மண்டபத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உபஸ்தானம், காமோகார் சஷீத் ஜப சங்கல்பம் ஆகியவை நடந்தன. வேத மந்திரங்களை வெங்கடேச பிரசாத் ஜெபிக்க மற்றவர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இதை அடுத்து உச்சி கால பூஜை, சற்று முறை சேவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar