Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசமர விநாயகர் கோவிலில் சிறப்பு ... உசிலம்பட்டி சடையாண்டி, தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் உசிலம்பட்டி சடையாண்டி, தொட்டிச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
11:08

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அதிகாலை அங்காளம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.  அம்மன் வெள்ளிக் கவச அலங்காரம் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, உட்பிரகாரத்தில் எழுந்தருள செய்தனர் யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6.00 மணியளவில் பம்பை, உடுக்கை மற்றும் மேளதாளம் முழங்க உற்சவ அம்மன் முன்னிலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து விளக்கேற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவலர் பச்சையப்பன், அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், சரவணன், வடிவேல், சந்தானம், கோவில் மேலாளர் சதீஷ், காசாளர் மணி மற்றும் ஊழியர்கள்  செய்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar