Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாயல்குடி சுயம்புலிங்க சுவாமி ...  கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்  கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த ராஜகோபுர மரச்சட்டங்கள் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் அவலம்
எழுத்தின் அளவு:
சேதமடைந்த ராஜகோபுர மரச்சட்டங்கள் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் அவலம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
04:08

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில், மரச்சட்டங்கள் சீரழிந்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் உருவாவதற்கு முன்பே, இதே ஊரில் ருத்திரகோடீஸ்வரர் கோவில் உருவானது. இக்கோவிலில் சுயம்புமூர்த்தியாக சிவபெருமான், அம்பாளாக அபிராமி நாயகி அருள்பாலிக்கின்றனர். வேதகிரீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2021ல் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளே கடந்த நி லையில், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரச்சட்டங்கள் சீரழிந்து வருகின்றன. ஐந்து நிலைகளை கொண்ட கோபுரத்தில், ஒவ்வொரு நிலையிலும், மரச்சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாங்குதள மரங்கள் நீண்டகாலம் நிலைக்கும் வகையில், உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள மரங்கள் விரிசலடைந்து, உருக்குலைந்து வருகின்றன. 


இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணியின் போது, உறுதியற்ற மரங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். சில ஆண்டுகளிலேயே மரத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், ராஜகோபுரம் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
காயத்ரி என்பதற்கு ‘யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar