Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதமடைந்த ராஜகோபுர மரச்சட்டங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
 கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
04:08

கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.


கடலுார் முதுநகர், செல்லங்குப்பத்தில், உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த 2003ம் ஆண்டு புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக நாளன்று திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை, யாகசாலை பூஜை, 10:00 மணிக்கு, மூலவருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அருகில் உள்ள மண்டபத்தில் பூரணி புஷ்கா சமேத குட்டியாண்டருக்கு திருக்கல்யாணம் உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் ... மேலும்
 
temple news
உஜ்ஜயினி; இன்று ரக்ஷா பந்தன் விழா உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு ... மேலும்
 
temple news
காயத்ரி என்பதற்கு ‘யார் எல்லாம் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை காப்பது என்பது அர்த்தம். ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தரிசனம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; நேபாள் இயற்கை பேரிடர்- தருமபுரம் ஆதீனத்தில் கூட்டு பிரார்த்தனை. இடர்பாடுகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar